தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வியாசர்/நல்வழியில் தேடுங்கள்

நல்வழியில் தேடுங்கள்

நல்வழியில் தேடுங்கள்


ADDED : அக் 26, 2014 12:10 PM

Google News

ADDED : அக் 26, 2014 12:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோபத்தை கைவிட்ட மனிதனின் வாழ்வில் துன்பம் குறுக்கிடுவதில்லை.

* புலன்களின் கவர்ச்சி அறிஞர்களைக் கூட தடுமாறச் செய்து விடுகிறது.

* தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவனுக்கு மற்ற நல்ல விஷயங்களிலும் நம்பிக்கை ஏற்படுவதில்லை.

* மனம், வாக்கு, உடம்பு இந்த மூன்றையும் எப்போதும் அடக்கியாள கற்றுக் கொள்ள வேண்டும்.

* உயிருடன் இருக்கும் வரை உடன்பிறந்த குணங்கள் ஒருவரை விட்டு நீங்குவதில்லை.

* நல்வழியில் செல்வம் தேடி நல்லதையே செய்யுங்கள்.

- வியாசர்



Trending





      Dinamalar
      Follow us